கர்த்தர் நம் நடுவில் இருக்கிறார்

மத்தேயு 18:20
இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்
1. கர்த்தர் நம் நடுவில் வாசம்பண்ணுகிறார்
சகரியா 2:10-11
சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா 8:3
;
1இராஜாக்கள் 19:15;
சங்கீதம் 80:1
;
சங்கீதம் 99:1
;
ஏசாயா 37:16
2. கர்த்தர் நம் நடுவில் மகிமையாயிருக்கிறார்
சகரியா 2:5
நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 28:22
சீதோனே, உன் நடுவிலே மகிமைப்படுவேன்
3. கர்த்தர் நம் நடுவில் உலாவுகிறார்
லேவியராகமம் 26:12
நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.
தானியேல் 3:25
அக்கினியின் நடுவில்;
வெளிப். 2:1
குத்துவிளக்குகளின் நடுவில்
4. கர்த்தர் நம் நடுவில் நிலைகொண்டிருக்கிறார்
ஆகாய் 2:5
நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின் படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்;
5. கர்த்தர் நம் நடுவில் வல்லமையுள்ளவராயிருக்கிறார்
செப்பனியா 3:17
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர்,
செப்பனியா 3:15
கர்த்தர் நடுவில் இருக்கிறார்;
6. கர்த்தர் நம் நடுவில் பெரியவராயிருக்கிறார்
ஏசாயா 12:6
சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்
7. கர்த்தர் நம் நடுவில் பரிசுத்தராயிருக்கிறார்
ஓசியா 11:9
நான் மனுஷனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாக வரேன்
யாத்திராகமம் 3:4
முட்செடியின் நடுவில்;
யாத்திராகமம் 24:16
மேகத்தின் நடுவில்
உபாகமம் 4:12
; 5:4
அக்கினியின் நடுவில்;
யாத்திராகமம் 25:22;
எண்ணாகமம் 7:89
கேருபீன்கள் நடுவில்;
சங்கீதம் 46:5
நகரத்தின் நடுவில்;
மத்தேயு 26:55
தேவாலயத்தின் நடுவில்;
லூக்கா 24:36
வீட்டின் நடுவில்